Parakkanvilai

பாரக்கன்விளை C.S.I சபை வரலாறு – ஒர் பார்வை

பூர்வ நாட்களை நினை, தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைச் கவனித்துப்பார், உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான், உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்
(உபாகமம் 32:7)

125 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரக்கன் விளை தென்னிந்திய திருச்சபை இன்று புதுப்பொலிவுடன், புது வடிவில், புத்தம் புதிதாய் செல்கிறது காட்சியளிக்கிறது இப்புதிய ஆலயம் தரப்பு மக்களையும் ஒரு கனம் நின்று திரும்பிப் பார்க்க செய்கிறது இது நமக்கெல்லாம் பெருமை இறைவனுக் மகிமை.

மேலை நாட்டு மிஷனரிகள் பாரக்கன் விளை பகுதியில் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு நற்செய்தி என்னும் நல்விதையை விதைத்தார்கள் . ஆரம்ப காலத்தில் மக்கள் பனை ஒலையினால் கட்டப்பட்ட ஆலயத்தில் கடவுளை ஆராதித்து வந்தார்கள் .ஆலய நிலம் பரம்பு விளை பரமானந்தம் என்பவரிடம் இருந்து பெறப்பட்டதாக அறியப்படுகிறது . ஆரம்ப கால திருச்சபை பொறுப்பாளராக புது குணத்தான் , தானியேல் , ஹாரிஸ் ,நாகமணி ஆகியோர் இருந்து செயல்பட்டார்கள்.1926-ம் ஆண்டு CUR சிங்களையர் என்னும் தெய்வ மனிதர் பாரக்கன் விளை மண்ணில் ஒடுகளால் வேயப்பட்ட வளர்த்தியான ஆலயம் .

கட்டப்பட்டு 19.6.1926 – ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கால கட்டத்தில் பாரக்கன் விளை , தோப்பு தோப்பு விளை , பூயோடு , காட்டு விளை , செ ந்தரை மற்றும் தொழிக் கோடு ஆகிய கிராமங்களில் இருந்து 23 குடும்பங்கள் ஆலய ஆராதனைகளில் கலந்து கொண்டு இறைவனை ஆராதித்து வந்தார்கள்.ம் ஆண்டு பாரக்கன் விளை திருச்சபையின் மறுமலர்ச்சியின் ஆண்டு என்று கூட சொல்லலாம். திருச்சபையின் அதிவேக வளர்ச்சிக்கு மூலக்கல்லாக இருந்து செயல்பட்டவர் காலஞ்சென்ற திரு.டேவிட்சன் உப தேசியார் அவர்கள் ஆகும். திரு.டேவிட்சன் உபதேசியார் அவர்கள் திருச்சபையில் நிறைவேற்றிய பணியின் காரணமாக பல ஊழியர்கள் திருச்சபையில் இருந்து உருவாக்கப்பட்டார்கள் . அவர்களால் உருவாக்கப்பட்ட திரு.திரு.PM திரு.PM திரு.PM ராஜைய்யன், நமது பேராயத்திலும் , திரு.பாலையன் மலைநாட்டு ஊழியத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறார்கள். திரு.சத்தியதாஸ் அவர்கள் தனியாக இறை பணியை செய்து வருகிறார் , இறையியல் துறையில் வல்லுனராகவும் , கிறிஸ்தவ உலக தலைவர்களில் ஒருவராகவும் திகழ்கின்ற Dr.இஸ்ரவேல் செல்வனாகம் அவர்கள் உருவாக திரு.டேவிட்சன் உபதேசியார் அவர்கள் இளைஞர் மத்தியில் செய்த ஊழியமும் , அவர் நடத்திய ஆண்கள் ஜெபப் குழுவே காரணம் ஆகும்.

27.12.1970 – ல் திரு. டேவிட்சன் உப தேசியாரின் அயராத உழைப்பின் காரணமாக பழைய ஆலயத்தின் ஆலய கோபுரம் மற்றும் மணிக்கூண்டு கட்டப்பட்டு பேராயர் I .R.H . ஞானதாசன் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1979-ம் ஆண்டு வரை கிளைச் திருச்சபை யாக இருந்த பாரக்கன் விளை திருச்சபை 1.7.1979-ம் ஆண்டு ஆயர் ஆயர் மண்டல திருச்சபை யாக உயர்வு . 27.10 .1996 – ல் பழைய ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு பேராயர் கிறிஸ்துதாஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.வளர்ந்து வரும் திருச்சபையில் மக்களின தேவையை உணர்ந்தும், ஒடுகள் ஒடுகள் போடப்பட்டிருந்த பகுதி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த காரணத்தினாலும் புதிய ஆலயம் கட்டுவதற்கு 23.4.2000 அன்று அப்போதைய சபை போதகர் D.S.செல்வராஜ் தலைமையில் Dr.இஸ்ரவேல் செல்வனாயகம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது மிஷன் வீட்டு பணிகள் நடைபெற்று கொண் கொண் டிருந்ததால் ஆலய பணிகள் 2004-ம் ஆண்டு வரை நடைபெற நடைபெற வில்லை . மிஷன் வீட்டு பணிகள் 1998-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003-ம் ஆண்டு மே மாதம் நிறைவு செய்யப்பட்டு சபை போதகர் சாமுவேல் ஜெபர்சன் தலைமையில் பேராயர் தேவ கடாட்சம் அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது.

25.4.2004-ல் புதிய ஆலய கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது . ஆலய கட்டுமான பணியில் Dr. இஸ்ரவேல் செல்வனாயகம் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது . புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 16.8.2009 ஞாயிறு காலை 8.30 மணிக்கு சபை போதகர் T .வின் சென்ட் ராபர்ட் தலைமையில் பேராயர் பேராயர் பேரருள் திரு.திரு.G திரு.G திரு.G தேவ திரு.G தேவ கடாட்சம் அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது . ஒரு அழகான ஆலயத்தை வடிவமைக்க , உருவாக்க மூலைக் கல்லாக இருந்து செயல்பட்ட Dr . இஸ்ரவேல் செல்வனாயகம் அவர்களுக்கு பாரக்கன் விளை திருச்சபை மக்கள் என்னும் நன்றி கடன் பட்டுள்ளார்கள். Dr.Dr.இஸ்ரவேல் செல்வனாயகம் அவர்களை ஒரு கருவியாக எடுத்து பயன்படுத்திய இறைவ இறைவ னுக்கு நன்றி செலுத்துகிறோம் .ஒலையாக மலர்ந்து ஒரு சில குடும்பங்களால் ஆராதிக்கப்பட்டு வந்த பாரக்கன் விளை ஆலயம் இன்றைக்கு பரந்து விரிந்து 550 குடும்பங்களாலும் கூட விளை , எபனேசர் புரம் போன்ற கிளை சபைகளாலும் ,தோப்பு விளை H.M.S ஆலயத்தாலும் ஆலங்கரிக்கப்பட்டிருக்கின்றது . திருச்சபையின் சார்பிலும் , திருச்சபை குடும்பங்களின் சார்பிலும் , திருச்சபை குடும்பங்களின் சார்பிலும் பல மிஷனரிகள் தாங்கப்பட்டு தாங்கப்பட்டு வருகிறார்கள் பாரக்கன் விளை திருச்சபையில் இருந்து நமது பேராயத்தில் , போதகர்களாக , மிஷனரிகளாக பலர் பணியாற்றி வருகிறார்கள்.

இறையாசி நம் அனைவரோடும் இருப்பதாக.