திருமண உதவித்தொகை

திருமண உதவித்தொகை தேவையிலிருக்கும் மிகவும் ஏழை மகளிருக்கான திருமண உதவித் தொகை ஆண்டு தோறும் சபைநாள் அன்று வழங்கப்பட்டு வருகிறது